You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

ஒரு தடுப்பூசி (வேக்சினேஷன்) அட்டை
இதனால் குழந்தைப் பருவமல்ல, நோய்கள் தடுக்கப்படும்

குழந்தைகளின் மத்தியில் தொற்று நோய்கள் பரவும் ஆபத்தை அதிகரிக்கும் என்பதால் தடுப்பூசியைத் தாமதப்படுத்தக் கூடாது என்று குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆபத்தான நோய்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உரிய நேரத்தில் தடுப்பூசி இடுவது அவசியம் ஆகும். கீழே இருக்கும் குழந்தை ஐகானை இழுத்து 18 வயது வரை தடுப்பூசிகளின் பட்டியலைப் பார்க்கவும்.


 

இடது அல்லது வலதுபுறமாக இழுக்கவும்
icon-birth

பிறப்பு

  • ஓபிவி (1 இல் 1)
  • பிசிஜி (1 இல் 1)
  • ஹெபடைடிஸ் பி - 1 (4 இல் 1)

6 வாரங்கள்

  • ரோட்டா வைரஸ் - 1 (டோஸ்: 3 இல் 1)
  • டிடிபி - 1 (டோஸ்: 3இல் 1)
  • எச்ஐபி - 1 (டோஸ்: 4 இல் 1)
  • ஹெpபடைடிஸ் பி – 2 (கல்லீரல் தொற்று பி-2) (டோஸ்: 4 இல் 2)
  • ஐபிவி - 1 (டோஸ்: 5 இல் 1)
  • பிசிவி -1 (டோஸ்:1இல் 4)

10 வாரங்கள்

  • டிடிபி - 2 (டோஸ்: 3 இல் 2)
  • ரோட்டா வைரஸ் - 2 (டோஸ்: 3 இல் 2)
  • பிசிவி - 2 (டோஸ்: 4 இல் 2)
  • எச்ஐபி - 2 (டோஸ்: 4 இல் 2)
  • ஹெப்படைடிஸ் (கல்லீரல் தொற்று) பி - 3 (டோஸ்: 4 இல் 3)
  • ஐபிவி- 2 (டோஸ்: 5 இல் 2)

14 வாரங்கள்

  • ரோட்டா வைரஸ் - 3 (டோஸ்: 3 இல் 3)
  • டிடிபி - 3 (டோஸ்: 3 இல் 3)
  • எச்ஐபி - 3 (டோஸ்: 4 இல் 3)
  • பிசிவி - 3 (டோஸ்: 4 இல் 3)
  • ஹெப்படைடிஸ் (கல்லீரல் தொற்று) பி - 4 (டோஸ்: 4 இல் 4)
  • ஐபிவி - 3 (டோஸ்: 5 இல் 3)

6 மாதத்

  • இன்ஃபுளூயன்சா தடுப்பூசி - 1 (டோஸ்: 2 இல் 1)

7 மாதத்

  • இன்ஃபுளுயன்சா தடுப்பூசி - 2 (டோஸ்: 2 இல் 2)

9 மாதத்

  • மூளைக்காய்ச்சல் ஏசிடாபுள்யூஒய் - 1 ( டோஸ்: 2 இல் 1)
  • மஞ்சள் காய்ச்சல் (டோஸ்: 1 இல் 1)
  • டைஃபாய்ட் கான்ஜுகேட் தடுப்பூசி (டோஸ்: 1 இல் 1)
  • எம்எம்ஆர் - 1 (டோஸ்: 3 இல் 1)

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உங்கள் குழந்தையின் தடுப்பூசிகள் தவறிவிட்டன என்று கவலைப்படுகிறீர்களா?

உங்கள் கேள்விகளுக்கான and
பதிலைக் கீழே பெற்று இன்றே தவறிய அல்லது போடவேண்டிய தடுப்பூசி பற்றி உங்கள் குழந்தை மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்!

என் குழந்தைக்கு ஒரு தடுப்பூசி தவறி விட்டதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, நான் என்ன செய்வது?
  • குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி (வேக்சினேஷன்) போடுவது என்பது கடுமையான மற்றும் ஆபத்தான நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய வழியாகும். பரிந்துரைக்கப்பட்டுள்ள நோய்த்தடுப்பு அட்டவணையின்படி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) அறிவுறுத்துகின்றன.
  • குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடா விட்டால் அல்லது தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால், தடுப்பூசி மூலம் எளிதில் தடுக்கப்படக்கூடிய தீவிரமான நோய்களுக்கு எதிராக அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடலாம்.
  • ஒவ்வொரு தடுப்பூசியும் முக்கியமானதே
சரியான அட்டவணையின்படி எனது குழந்தைக்கு தடுப்பூசி போடப்படுவதை நான் எப்படி உறுதிப்படுத்துவது?
  • உலக சுகாதார அமைப்பு (டபுள்யூஎச்ஓ) அளிக்கும் உலகளாவிய வழிகாட்டுதல்கள்: நோய்த்தடுப்பு என்பது ஓர் இன்றியமையாத ஆரோக்கிய சேவையாகும். நோய்த்தடுப்புச் சேவைகளில் குறுகிய காலத்திற்கு இடையூறு ஏற்பட்டாலும்கூட, பாதிக்கப்படக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, தடுப்பூசியால் தடுக்கப்படும் நோய்கள் (விபிடி) பரவக் கூடிய சாத்தியக் கூறு அதிகரிக்கும்.
  • தடுப்பூசி மூலம், இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பெரிய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சில சமயங்களில் மரணத்தை உண்டாக்கும் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • ஒவ்வொரு தடுப்பூசியும் கணக்கிடப்படுகிறது
காசநோய் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
  • மருத்துவ விஞ்ஞானம் தொடர்ந்து முன்னேறி வருகிறது, மேலும் இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதி பல ஆண்டுகளாக புதிய தடுப்பூசிகளை உருவாக்கியது.
  • தடுப்பூசி மூலம், இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பெரிய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சில சமயங்களில் மரணத்தை உண்டாக்கும் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • ஒவ்வொரு தடுப்பூசியும் கணக்கிடப்படுகிறது

தடுப்பூசி மூலம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 20க்கும் மேற்பட்ட நோய்களைத் தடுக்க முடியும்.

பல நாடுகளில் தடுப்பூசி மூலம் தடுக்கப்படக்கூடிய பெரும்பாலான நோய்களை மிகக் குறைந்த அளவுக்குக் குறைப்பதற்குத் தடுப்பூசி நமக்கு உதவுகிறது. இருப்பினும், மக்கள் தாங்கள் போடவேண்டிய தடுப்பூசிகளைப் போடுவதை நிறுத்திவிட்டால், தடுப்பூசிகளால் தடுக்கப்படக்கூடிய சில நோய்கள் மீண்டும் தோன்றலாம்.

தடுப்பூசிகள் உதவியது:

  • பெரியம்மை நோயை ஒழிக்க
  • போலியோவை ஏறக்குறைய ஒழிக்க
  • உலகளவில் 2000 மற்றும் 2018 க்கு இடையில் தட்டம்மை தொடர்பான இறப்புகளை 73% குறைக்க.
  • 2000-2018 க்கு இடையில் ரூபெல்லா பாதிப்புகளை 97% குறைக்க

தடுப்பூசிகள் சமுதாயத்திற்கும் உதவுகின்றன:

  • தனிநபர்கள்- குழந்தைகளின் இறப்புக்கு வரலாற்று ரீதியாக பொதுவான காரணமாக விளங்கிய தடுப்பூசியால் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதன் மூலம் தடுப்பூசிகள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவும்.
  • சமுதாயங்கள்- தடுப்பூசியால் தடுக்கப்படக்கூடிய நோய்கள் சமுதாயங்களுக்குள் பரவுவதைக் குறைக்கத் தடுப்பூசி உதவும்.
  • பொருளாதாரம்- பொருளாதார வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் பணியாளர்களின் பங்கேற்பு ஆகியவற்றில் தடுப்பூசிகள் சிறந்த பயனை அளிப்பவைகளாக இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

* இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு நடைமுறைகளின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரை, 2018-19 இல் இருந்து எடுக்கப்பட்டது

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker