தடுப்பூசி என்றால் என்ன?

தடுப்பூசி என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தொற்று மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கூடிய ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும். இது அதற்குரிய நோயை ஏற்படுத்தாமல், தீங்கு விளைவிக்கும் கிருமிகளை (வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள்) உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு பதில்வினை அளிக்க பயிற்சி அளிப்பதன் மூலம் செயல்படுகிறது1.
எளிதாக சொல்லவேண்டுமென்றால், தடுப்பூசியானது சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து எதிர்த்துப் போராடத் தேவையான பாதுகாப்புகளுடன் உங்கள் உடலை தயார்படுத்துகிறது, தடுக்கக்கூடிய நோய்களுக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்கிறது1.

தடுப்பூசி போடுவது ஏன் அவசியம்?

யாருக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது?

தடுப்பூசியானது வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தடுக்கக்கூடிய நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை உறுதி செய்யும், ஆரோக்கியத்திற்கான வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்பாகும்6.

நோய்களைப் புரிந்துகொள்வது : ப்ளாக்ஸ்

  • ஹெர்பஸ் ஜோஸ்டர் (ஷிங்கிள்ஸ்[அக்கி])-இன் காரணங்களை தெரிந்துகொள்வது

    18-03-2025
    Read more »
  • ஷிங்கிள்ஸ் (அக்கி) அரிப்பு மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது: நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்

    19-03-2025
    Read more »
  • ஷிங்கிள்ஸ் (அக்கி) நோய் மற்றும் அறிகுறிகள்: நோய்க்குறிகள் மற்றும் தடுப்பு குறித்த முழுமையான கண்ணோட்டம்

    19-03-2025
    Read more »
  • குழந்தைகளில் சின்னம்மை தடுப்பு: அறிகுறிகள் மற்றும் வெரிசெல்லா தடுப்பூசி மூலம் பாதுகாப்பு

    12-03-2025
    Read more »
  • தடுப்பூசி மூலம் பருவகால காய்ச்சலில் (இன்ஃப்ளூயன்ஸா) இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாப்பது

    19-03-2025
    Read more »

இந்தியா டாக்ஸ் ப்ரிவென்ஷன் : இன் தி நியூஸ்

  • ஜிஎஸ்கே-வின் புதிய பிரச்சாரம், 7 முக்கியமான தடுப்பூசிகள் மூலம் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆதரிக்குமாறு பெற்றோரைக் கேட்டுக்கொள்கிறது

    25-07-2024
    6 min read
    Read more »
  • “இது அறிவியல்”: புதிய ஷிங்கிள்ஸ் (அக்கி) விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பிரச்சாரத்திற்காக அமிதாப் பச்சன் அவர்களும், மனோஜ் பஹ்வா அவர்களும் ஜிஎஸ்கே உடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்

    12-08-2024
    ~ai-2385dcf1-fecc-4eaf-a613-a9ad93fa5a11_
    6 min read
    Read more »

References

  1. Vaccines and immunization: What is vaccination? (n.d.). Who.int. Retrieved February 27, 2025, from https://www.who.int/news-room/questions-and-answers/item/vaccines-and-immunization-what-is-vaccination
  2. Vaccines and immunization. (n.d.). Who.int. Retrieved February 27, 2025, from https://www.who.int/health-topics/vaccines-and-immunization
  3. 10 reasons to get vaccinated. (n.d.). Retrieved February 27, 2025, from https://www.nfid.org/immunization/10-reasons-to-get-vaccinated/
  4. (N.d.). Nih.gov. Retrieved February 27, 2025, from https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC2739303/#:~:text=Newborns%20have%20an%20immature%20immune,vaccines%20achieve%20high%20population%20penetration
  5. Who Should not Get Vaccinated. (2025, February 3). Cdc.gov. https://www.cdc.gov/vaccines/vpd/should-not-vacc.html
  6. CDC. (2024, October 2). Vaccines and the diseases they prevent. Vaccines & Immunizations. https://www.cdc.gov/vaccines/by-disease/index.html
  7. CDC. (2024a, August 10). Explaining how vaccines work. Vaccines & Immunizations. https://www.cdc.gov/vaccines/basics/explaining-how-vaccines-work.html
  8. CDC. (2024c, October 11). What Vaccines are Recommended for You. Vaccine Information for Adults. https://www.cdc.gov/vaccines-adults/recommended-vaccines/index.html
  9. Vaccinations and older adults. (n.d.). National Institute on Aging. Retrieved February 27, 2025, from https://www.nia.nih.gov/health/immunizations-and-vaccines/vaccinations-and-older-adults
  10. CDC. (2025, January 31). Why maternal vaccines are important. Pregnancy and Vaccination. https://www.cdc.gov/vaccines-pregnancy/hcp/maternal-vaccines/index.html
  11. Vaccine-preventable diseases. (n.d.). Who.int. Retrieved February 27, 2025, from https://www.who.int/teams/immunization-vaccines-and-biologicals/diseases
  12. HPV vaccination recommendations. (2025, February 10). Cdc.gov. https://www.cdc.gov/vaccines/vpd/hpv/hcp/recommendations.html
  13. CDC. (2025b, February 10). Recommended vaccinations for adults. Vaccines & Immunizations. https://www.cdc.gov/vaccines/imz-schedules/adult-easyread.html
  14. (N.d.-d). Unicef.org. Retrieved February 27, 2025, from https://www.unicef.org/parenting/health/parents-frequently-asked-questions-vaccines
  15. Indian academy of pediatrics (IAP) advisory committee on vaccines and immunization practices (ACVIP): Recommended immunization schedule (2020-21) and update on immunization for children aged 0 through 18 years. (n.d.). Indianpediatrics.net. Retrieved February 27, 2025, from https://www.indianpediatrics.net/jan2021/jan-44-53.htm
  16. Jones, C. E., Danovaro-Holliday, M. C., Mwinnyaa, G., Gacic-Dobo, M., Francis, L., Grevendonk, J., Nedelec, Y., Wallace, A., Sodha, S. V., & Sugerman, C. (2024). Routine Vaccination Coverage — Worldwide, 2023. MMWR. Morbidity and Mortality Weekly Report, 73(43), 978–984. https://doi.org/10.15585/mmwr.mm7343a4
  17. CDC. (2024a, August 9). Reasons to follow CDC’s recommended immunization schedule. Vaccines for Your Children. https://www.cdc.gov/vaccines-children/schedules/reasons-to-follow.html
  18. Measles. (n.d.). Who.int. Retrieved February 27, 2025, from https://www.who.int/news-room/fact-sheets/detail/measles
  19. India meets WHO global standards for vaccine regulation. (n.d.). Who.int. Retrieved February 27, 2025, from https://www.who.int/india/news/detail/15-10-2024-india-meets-who-global-standards-for-vaccine-regulation
  20. CDC. (2024f, December 23). Multiple vaccines at once. Vaccine Safety. https://www.cdc.gov/vaccine-safety/about/multiples.html
  21. CDC. (2024, October 3). Shingles vaccination. Shingles (Herpes Zoster). https://www.cdc.gov/shingles/vaccines/index.html