உங்கள் குழந்தைகளின் மைல்கற்களை 7 ஸ்டார் கதையாக மாற்றிடுங்கள்

milestone
12 மாதங்கள்

பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்

  • ஹெபடைட்டிஸ் ஏ
  • மெனிஞ்சைடிஸ்*

மைல்கற்கள்:

  • ஒரு விரலால் ஒரு பொருளைக் காட்டுகின்றது.
  • எளிதானவைக்கு பதில் அளிக்கின்றது.
  • ஆதரவு இல்லாமல் நிற்கின்றது.
  • தனியாக நடக்கிறது, ஆனால் விழுந்துவிடுகிறது.
  • இறுக்கமாக பிடித்துக்கொள்கிறது.
  • எளிய பந்து விளையாட்டை விளையாடுகிறது.
  • அர்த்தமுள்ள 2 வார்த்தைகள் பேசுகிறது.
milestone
15 மாதங்கள்

பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்

  • எம்எம்ஆர்
  • வெரிசெல்லா
  • பீசிவி

மைல்கற்கள்:

  • ஆர்வமுள்ள பொம்மைகளைக் கொண்டு வந்து காண்பிக்கிறது
  • தொலைபேசியில் பேசுவது போல பாவனை செய்கிறது
  • 2 க்யூபுகளை கோபுரம் போல வைக்கிறது
  • மாடிப்படிகளில் தவழ்ந்து செல்கிறது
  • தனியாக நடக்கின்றது
milestone
16 மாதங்கள்

பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்

  • டிடீபீ
  • ஐபீவி
  • எச்ஐபி

மைல்கற்கள்:

  • ஓடுகிறது, மேஜை டிராயர்களை ஆராய்கிறது
  • விழாமல் பந்தை வீசுகிறது
  • வீட்டில் மற்றவர் போன்று பேசி காண்பிக்கிறது
  • 8-10 வார்த்தைகள்
milestone
18 மாதங்கள்

பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்

  • ஹெபடைடிஸ் ஏ
  • வெரிசெல்லா

மைல்கற்கள்:

  • படமிருக்கும் புத்தகத்தில் உள்ள பொதுவான பொருட்களை பெயரிட்டு அடையாளம் காண முடிகிறது
  • கூழாங்கற்கள், சிறிய பொருட்களை ஒரு கொள்கலனில் போடுகிறது
  • உடலின் பாகங்களை அடையாளம் காண்கிறது
  • 4 க்யூபுகளை கோபுரம் போல வைக்கிறது
milestone
24 மாதங்கள்

பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்

  • மெனிஞ்சைடிஸ்*
  • இன்ஃப்ளூயன்ஸா

மைல்கற்கள்:

  • படிக்கட்டுகளில் ஏறி இறங்குகின்றது (2 அடி/படி)
  • விரும்பிய பொருளைக் காட்ட பிறரை இழுத்துச் செல்கிறது 
  • இரண்டு படிமுறை கட்டளையைச் செய்ய முடியும்
  • 6 க்யூபுகளை கோபுரம் போல வைக்கிறது
12 ம
15 ம
16 ம
18 ம
24 ம
consult doctor

14 நோய்களிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்கக்கூடிய 7-ஸ்டார் பாதுகாப்பு

உங்கள் குழந்தையை #7StarKid ஆக்குவதற்கு தேவையான அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

characters

தெரிந்துகொள்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும்!

கேள்வி 1/3

1. 7-ஸ்டார் பாதுகாப்பின் ஒரு பகுதியாக எத்தனை தடுப்பூசிகள் உள்ளன?

கேள்வி 2/3

2. 7-ஸ்டார் பாதுகாப்பு என் குழந்தையை எத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது?

கேள்வி 3/3

3. எந்த வயதிற்குப் பிறகு 7- ஸ்டார் பாதுகாப்பு பரிந்துரைக்கப்படுகிறது? (ஐஏபி பரிந்துரைகளின்படி)

அருமை! வினாடி வினாவை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்கள்!

உங்கள் #7StarKid ஸ்டிக்கர்களைப் பதிவிறக்கவும்.
sticker banner
உங்கள் #7StarKid ஸ்டிக்கர்களை இங்கே பதிவிறக்கவும்.

மேலும் வீடியோக்களைப் பாருங்கள்

  • #7StarProtection for all future astronauts | 7 vaccinations against 14 diseases

    18-03-2025
    Description 2$!%#Youtube$!%#https://www.youtube.com/watch?v=aAZ4DxUd0oA
  • #7StarProtection for all future cricketers | 7 vaccinations against 14 diseases

    18-03-2025
    Description 1$!%#Youtube$!%#https://www.youtube.com/watch?v=TJwpBa08FDs
  • Every child has big dreams, and we want to make sure they’re ready to chase them!

    01-04-2025
    Description 1$!%#Instagram$!%#https://www.instagram.com/p/DDeLCHXIqEu/
  • My little one may be just a year old, but she’s already showing signs of a future full of big dreams.

    02-04-2025
    Description 4$!%#Instagram$!%#https://www.instagram.com/p/DDeXgZXonEe/
  • My little teacher-in-the-making is already handing out homework at home!

    03-04-2025
    Description 1$!%#Instagram$!%#https://www.instagram.com/p/DDg0yRsoqFr/

நோய்களைப் புரிந்துகொள்வது: ப்ளாக்ஸ்

  • தடுப்பூசி மூலம் பருவகால காய்ச்சலில் (இன்ஃப்ளூயன்ஸா) இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாப்பது

    19-03-2025
    Read more »
  • பொன்னுக்கு வீங்கி (மம்ஸ்) என்றால் என்னவென்று புரிந்துகொள்வதுடன் அதன் வெளிப்பாடுகளிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது

    19-03-2025
    Read more »
  • கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளில் இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுப்பது: ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்ய முடியும்?

    19-03-2025
    Read more »
  • குழந்தைகளில் சின்னம்மை தடுப்பு: அறிகுறிகள் மற்றும் வெரிசெல்லா தடுப்பூசி மூலம் பாதுகாப்பு

    12-03-2025
    Read more »

தடுப்பூசி டிராக்கர்

பயன்படுத்த எளிதான எங்களின் தடுப்பூசி டிராக்கர்  மூலம் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

References

*As per IAP ACVIP 2023 recommendations. US ACIP recommended that administering extra antigen(s) in a combination vaccine “… Is often permissible if doing so will reduce the number of injections required.” Reference: Chitkara AJ, et al. Hexavalent vaccines in India: current status. Indian Pediatrics. 2019 Nov;56:939-50. **For infection caused by N. Meningitis; ***For infection caused by S. Pneumoniae Source: Purple Book: IAP Guidebook on Immunization 2022 (By Advisory Committee on Vaccines and Immunization Practices (ACVIP). Authored by Srinivas G Kasi and M Indra Shekhar Rao.

 

  1. CDC. (2025b, February 10). Your child needs vaccines as they grow! Vaccines & Immunizations. https://www.cdc.gov/vaccines/imz-schedules/child-easyread.html
  2. CDC. (2025, February 18). About influenza. Influenza (Flu). https://www.cdc.gov/flu/about/index.html
  3. CDC. (2025a, January 31). Hepatitis A basics. Hepatitis A. https://www.cdc.gov/hepatitis-a/about/index.html
  4. CDC. (2024, February 12). About. Meningitis. https://www.cdc.gov/meningitis/about/index.html
  5. CDC. (2024b, August 30). Meningococcal disease symptoms and complications. Meningococcal Disease. https://www.cdc.gov/meningococcal/symptoms/index.html
  6. Pneumonia in children. (n.d.). Who.int. Retrieved March 12, 2025, from https://www.who.int/news-room/fact-sheets/detail/pneumonia
  7. CDC. (2025, January 21). About. Pneumonia. https://www.cdc.gov/pneumonia/about/index.html
  8. CDC. (2024, July 22). About chickenpox. Chickenpox (Varicella). https://www.cdc.gov/chickenpox/about/index.html
  9. CDC. (2025b, January 21). Chickenpox symptoms and complications. Chickenpox (Varicella). https://www.cdc.gov/chickenpox/signs-symptoms/index.html
  10. CDC. (2024, July 15). About. Mumps. https://www.cdc.gov/mumps/about/index.html
  11. Measles. (n.d.). Who.int. Retrieved March 12, 2025, from https://www.who.int/news-room/fact-sheets/detail/measles
  12. CDC. (2025, January 17). Rubella symptoms and complications. Rubella (German Measles, Three-Day Measles). https://www.cdc.gov/rubella/signs-symptoms/index.html
  13. CDC. (2024a, March 26). Diphtheria symptoms and complications. Diphtheria. https://www.cdc.gov/diphtheria/symptoms/index.html
  14. CDC. (2025b, January 23). About. Tetanus. https://www.cdc.gov/tetanus/about/index.html
  15. CDC. (2025, January 30). About whooping cough. Whooping Cough (Pertussis). https://www.cdc.gov/pertussis/about/index.html
  16. CDC. (2024, October 23). Symptoms of whooping cough. Whooping Cough (Pertussis). https://www.cdc.gov/pertussis/signs-symptoms/index.html
  17. CDC. (2024a, September 27). About Haemophilus influenzae disease. Haemophilus Influenzae Disease. https://www.cdc.gov/hi-disease/about/index.html
  18. CDC. (2024a, May 20). Haemophilus influenzae Disease Symptoms and Complications. Haemophilus Influenzae Disease. https://www.cdc.gov/hi-disease/symptoms/index.html
  19. CDC. (2024, September 25). About polio in the United States. Polio. https://www.cdc.gov/polio/about/index.html
  20. CDC. (2025, January 31). Hepatitis B basics. Hepatitis B. https://www.cdc.gov/hepatitis-b/about/index.html
  21. According to IAP (ACVIP 2023) recommendations